மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 5 March 2023 7:39 PM GMT (Updated: 5 March 2023 7:40 PM GMT)

முன்னேற்றம் கூடும் நாள். யாருடைய பணமாவது உங்கள் கையில் புரளும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.


Next Story