மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 14 March 2023 1:54 AM IST (Updated: 14 March 2023 1:54 AM IST)
t-max-icont-min-icon

வருமானப் பற்றாக்குறை அகலும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். உறவினர்களின் உதவி கிட்டும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு.


Next Story