மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 27 Jun 2023 7:54 PM GMT (Updated: 27 Jun 2023 7:54 PM GMT)

யோகமான நாள். வரன்கள் வாயில் தேடி வரும். சில பிரச்சினைகளை கண்டும் காணாமாலும் இருப்பது நல்லது. சேமிப்புகள் கரையலாம். குடும்பச்சுமை கூடும். தொழில் முன்னேற்றம் உண்டு.


Next Story