துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 21 Sep 2023 7:50 PM GMT (Updated: 21 Sep 2023 7:51 PM GMT)

வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.


Next Story