துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 18 July 2022 7:42 PM GMT (Updated: 18 July 2022 7:43 PM GMT)

காரிய அனுகூலம் ஏற்படும் நாள். தேவைக்கேற்ற பணம் தேடி வரும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலை உயரும்.


Next Story