துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 26 July 2022 7:20 PM GMT (Updated: 26 July 2022 7:20 PM GMT)

துன்பங்கள் தூளாகும் நாள். நல்ல செய்திகள் இல்லம் தேடி வரும். திடீர் பயணங்களால் திசை திருப்பம் ஏற்படலாம். நண்பர்களால் தொழிலில் முன்னேற்றம் உண்டு. இடம், வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.


Next Story