துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 21 Sep 2022 7:53 PM GMT (Updated: 21 Sep 2022 7:54 PM GMT)

திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். வரவு திருப்தி தரும். வீடு மனை வாங்க எடுத்த முயற்சி பலன் தரும். பெயரும் புகழும் கூடும். அலுவலக பணிகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள்.


Next Story