துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 26 Nov 2022 7:59 PM GMT (Updated: 26 Nov 2022 7:59 PM GMT)

அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் செய்வீர்கள். மருத்துவ செலவுகள் குறைந்து மனநிம்மதியைத் தரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.


Next Story