துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 21 March 2023 1:10 AM IST (Updated: 21 March 2023 1:10 AM IST)
t-max-icont-min-icon

தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். வாரிசுகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். நீண்ட நாளையப் பிரச்சினை யொன்றில் திசை திருப்பம் ஏற்படலாம்.


Next Story