துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 7 April 2023 7:44 PM GMT (Updated: 7 April 2023 7:44 PM GMT)

கடமை உணர்வோடு செயல்பட்டுக் காரியங்களைச் செய்து முடிக்கும் நாள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களைத் தேடிவரலாம். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.


Next Story