துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 10 April 2023 1:47 AM IST (Updated: 10 April 2023 1:48 AM IST)
t-max-icont-min-icon

இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். கல்யாணக் கனவுகள் நனவாகும். தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் கா ட்டுவீர்கள். வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும். தொழில் முன்னேற்றம் உண்டு.


Next Story