துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 11 April 2023 7:49 PM GMT (Updated: 11 April 2023 7:50 PM GMT)

புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும். வரவு திருப்தி தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.


Next Story