துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 2 Jun 2023 7:48 PM GMT (Updated: 2 Jun 2023 7:49 PM GMT)

அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை தலை தூக்கும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும்.


Next Story