மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 17 Sept 2023 1:21 AM IST (Updated: 17 Sept 2023 1:21 AM IST)
t-max-icont-min-icon

அலைபேசி மூலம் அனுகூல செய்தி வந்து சேரும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் மனம்விட்டு பேசுவீர்கள்.


Next Story