மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 5 July 2022 8:22 PM GMT (Updated: 5 July 2022 8:23 PM GMT)

யோசித்து செயல்பட வேண்டியநாள். எதிலும் அவசரத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும். சுபவிரயங்கள் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.


Next Story