மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 10 July 2022 7:46 PM GMT (Updated: 10 July 2022 7:48 PM GMT)

விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வீடு மாற்றம் உறுதியாகலாம். நிலையான வருமானத்திற்கு வழியமைத்து கொள்வீர்கள். கிளைத் தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.


Next Story