மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 27 July 2022 7:56 PM GMT (Updated: 27 July 2022 7:56 PM GMT)

தனவரவு திருப்தி தரும் நாள். சுபச்செய்தியொன்று சுற்றத்தார் மூலம் வந்து சேரலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.


Next Story