மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 28 Aug 2022 2:01 AM IST (Updated: 28 Aug 2022 2:02 AM IST)
t-max-icont-min-icon

உள்ளத்தில் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும் நாள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். செல்வந்தர்களின் சந்திப்பால் சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள்.


Next Story