மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 10 Sep 2022 9:25 PM GMT (Updated: 10 Sep 2022 9:25 PM GMT)

புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.


Next Story