மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 25 Sep 2022 7:57 PM GMT (Updated: 25 Sep 2022 7:58 PM GMT)

அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். பலன் தரும் விதத்தில் பயண வாய்ப்புகள் கைகூடும். அலங்காரப் பொருட்களை வாங்கும் ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் இனிமை தரும் விதம் அமையும்.


Next Story