மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 14 Nov 2022 1:37 AM IST (Updated: 14 Nov 2022 1:37 AM IST)
t-max-icont-min-icon

கடன் சுமை குறைய எடுத்த முயற்சி கைகூடும் நாள். பணம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும். செய்தொழிலில் மேன்மையுண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.


Next Story