மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 23 Nov 2022 1:19 AM IST (Updated: 23 Nov 2022 1:19 AM IST)
t-max-icont-min-icon

அதிக விரயங்கள் ஏற்படுகின்றதே என்று கவலைப்படும் நாள். குடும்பத்தில் சிறுசிறு கருத்துவேறுபாடுகள் தோன்றி மறையும். கைமாற்றாகப் பெற்ற பணத்தை உடனே திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகும்.


Next Story