மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 23 Nov 2022 7:39 PM GMT (Updated: 23 Nov 2022 7:40 PM GMT)

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். பெரிய மனிதர்களின் நட்பு நன்மை தரும். தொலைபேசி வழியில் தனவரவு தரும் செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்குப் பிற இனத்தாரின் ஒத்துழைப்பு உண்டு.


Next Story