மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 Nov 2022 7:41 PM GMT (Updated: 2022-11-25T01:12:31+05:30)

குழப்பங்கள் தீரும் நாள். உதிரி வருமானம் உண்டு. மறதியால் விட்டுப்போன பணிகளை மீண்டும் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.


Next Story