மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 27 Nov 2022 1:34 AM IST (Updated: 27 Nov 2022 1:36 AM IST)
t-max-icont-min-icon

விரயங்கள் கூடும் நாள். விழிப்புணர்ச்சி தேவை. மற்றவர்களை நம்பி ஒப்படைத்த காரியங்களை நீங்களே மீண்டும் செய்ய நேரிடலாம். வாக்கு வாதங்களைக் குறைத்துக்கொள்வதன் மூலம் வளர்ச்சி கூடும்.


Next Story