மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 28 Nov 2022 1:19 AM IST (Updated: 28 Nov 2022 1:19 AM IST)
t-max-icont-min-icon

ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அக்கம் பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை விலகும். கடன் சுமை குறையும். நேற்று பாதியில் நின்ற பணி இன்று மீதியும் தொடரும். பயணம் பலன் தரும்.


Next Story