மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 29 Nov 2022 1:19 AM IST (Updated: 29 Nov 2022 1:21 AM IST)
t-max-icont-min-icon

கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். பிள்ளைகளின் வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். திடீர் பயணம் திகைக்க வைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் இணக்கமாக நடந்துகொள்வர்.


Next Story