மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 2 Dec 2022 1:10 AM IST (Updated: 2 Dec 2022 1:10 AM IST)
t-max-icont-min-icon

மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும் நாள். மாற்றினத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுத்துதவுவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைககள் கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும்.


Next Story