மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 13 Dec 2022 7:38 PM GMT (Updated: 13 Dec 2022 7:39 PM GMT)

முன்னேற்றம் காண முக்கியப் பிரமுகர்களை சந்திக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறி உங்கள் கூட்டு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு செய்வர். உத்தியோக உயர்விற்கான அறிகுறிகள் தோன்றும்.


Next Story