மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 18 Dec 2022 2:35 AM IST (Updated: 18 Dec 2022 2:36 AM IST)
t-max-icont-min-icon

பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். சகோதர வழி ஒத்துழைப்பு கிடைக்கும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரும். நீண்டதூரப் பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.


Next Story