மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 20 Dec 2022 7:59 PM GMT (Updated: 20 Dec 2022 8:00 PM GMT)

சுபச் செய்திகள் வந்து சேரும் நாள். நிர்வாகத்திறமை பளிச்சிடும். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். அஞ்சல் வழியில் நல்ல செய்தியொன்று வந்து சேரும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.


Next Story