மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 22 Dec 2022 1:14 AM IST (Updated: 22 Dec 2022 1:14 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள அதிகம் செலவிடும் நாள். கூட்டு முயற்சிகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் யோசித்துக் கையெழுத்திடுவது நல்லது.


Next Story