மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 24 Dec 2022 8:26 PM GMT (Updated: 24 Dec 2022 8:26 PM GMT)

ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காணவேண்டிய நாள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். தொழில் ரீதியான பயணமொன்றை மேற்கொள்வீர்கள். வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும்.


Next Story