மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 5 Jan 2023 8:06 PM GMT (Updated: 5 Jan 2023 8:06 PM GMT)

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நண்பர்களை நம்பி ஒப்படைக்கும் பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வரலாம். பணவரவு திருப்தியளிக்கும். உறவினர்கள் வருகை உண்டு. கடன்சுமை குறையும்.


Next Story