மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 12 Jan 2023 7:47 PM GMT (Updated: 12 Jan 2023 7:47 PM GMT)

எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும்.


Next Story