மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 16 March 2023 7:46 PM GMT (Updated: 16 March 2023 7:46 PM GMT)

கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். மற்றவர்கள் வாங்கிய பொருளைப் பார்த்து நீங்களும் வாங்க ஆசைப்படுவீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி பலன் தரும்.


Next Story