மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 17 March 2023 7:40 PM GMT (Updated: 17 March 2023 7:41 PM GMT)

யோகமான நாள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சி காண்பீர்கள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நண்பர்கள் முன்வருவர்.


Next Story