மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 4 April 2023 7:56 PM GMT (Updated: 4 April 2023 7:56 PM GMT)

உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இடம் வாங்கும் யோகம் உண்டு.


Next Story