மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 11 April 2023 7:54 PM GMT (Updated: 11 April 2023 7:58 PM GMT)

விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றம் உண்டு. குடும்பத்தில் மூத்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.


Next Story