மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 18 April 2023 7:51 PM GMT (Updated: 18 April 2023 7:52 PM GMT)

முன்னேற்றம் கூடும் நாள். பல நாட்களாக மனதை வாட்டிய கவலை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று பணிபுரிய நேரிடும்.


Next Story