மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 26 May 2022 8:01 PM GMT (Updated: 26 May 2022 8:03 PM GMT)

திருமணத்தடை அகலும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். அலைபேசி வழியே அனுகூலத் தகவல் வந்து சேரும்.


Next Story