மீனம் - இன்றைய ராசி பலன்கள்


மீனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 19 Nov 2022 8:34 PM GMT (Updated: 19 Nov 2022 8:37 PM GMT)

உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் உள்ளடக்கி வைத்துக் கொள்ள வேண்டிய நாள். உடன் இருப்பவர்கள் எதிரியாகலாம். கொடுக்கல்-வாங்கல்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.


Next Story