தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 1 July 2022 7:52 PM GMT (Updated: 1 July 2022 7:53 PM GMT)

விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும் பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ளவும்.


Next Story