தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 11 July 2022 7:47 PM GMT (Updated: 2022-07-12T01:18:58+05:30)

குழப்பங்கள் அகலும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த தகவல் நண்பர்கள் மூலம் வந்து சேரும். திட்டமிட்ட பயணத்தில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள்.


Next Story