தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 23 July 2022 8:18 PM GMT (Updated: 2022-07-24T01:49:26+05:30)

முயற்சி கைகூடும் நாள். குடும்ப செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். முன் கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. அயல் நாட்டிலிருந்து வரும் தகவல் அனுகூலமானதாக இருக்கும்.


Next Story