தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 5 Aug 2022 7:40 PM GMT (Updated: 5 Aug 2022 7:40 PM GMT)

அரசியல்வாதிகளால் ஆதாயம் கிடைக்கும் நாள். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த குழப்பங்கள் மறையும். வியாபார வளர்ச்சிக்கு புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.


Next Story