தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 16 Aug 2022 7:45 PM GMT (Updated: 2022-08-17T01:16:29+05:30)

இனிய செய்தி வந்து சேரும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கொஞ்சம் அலைச்சல்களை சந்திக்க நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.


Next Story