தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 29 Aug 2022 7:49 PM GMT (Updated: 2022-08-30T01:20:08+05:30)

உயர்ந்த மனிர்களின் சந்திப்பு உருவாகும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். பயணத்தால் பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பண வரவுகள் கைக்கு கிடைக்கலாம்.


Next Story