தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 2 Sep 2022 7:43 PM GMT (Updated: 2 Sep 2022 7:44 PM GMT)

ஒளிமயமான எதிர்காலத்திற்கு அஸ்திவாரமிடும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். வாகன யோகம் உண்டு. உத்தியோகத்தில் உயர் பதவி கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும்.


Next Story