தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 8 Nov 2022 7:40 PM GMT (Updated: 8 Nov 2022 7:41 PM GMT)

ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். உறவினர் வழியில் ஏற்பட்ட தகராறுகள் அகலும்.


Next Story